உள்ளடக்கத்துக்குச் செல்

த கிப்ட் (கட்டுரை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த கிப்ட்: பாம்ஸ் அண்ட் எக்சேஜ் ஆப் எக்சேஜ் இன் ஆக்கியேக் சொசைட்டிஸ் (The Gift: Forms and Functions of Exchange in Archaic Societies, பிரெஞ்சு மொழி: Essai sur le don: forme et raison de l'échange dans les sociétés archaïques ) என்பது பிரெஞ்சு சமூகவியலாளரான மார்செல் மாசின் 1925 ஆம் ஆண்டு கட்டுரையாகும். இது பரஸ்பரம் மற்றும் பரிசுப் பரிமாற்றத்தின் சமூகக் கோட்பாடுகளின் அடித்தளம் குறித்தது ஆராய்கிறது.

வரலாறு

[தொகு]

மாசின் அசல் கட்டுரைக்கு எஸ்சை சுர் லெ டான் (Essai sur le don) என்று பெயரிடப்பட்டது. Forme et raison de l'échange dans les sociétés archaïques ("An essay on the gift: the form and reason of exchange in archaic societies") மேலும் இது முதலில் L'Année Sociologique இதழில் 1925 ஆண்டு வெளியிடப்பட்டது.[1] கட்டுரை பின்னர் 1950 இல் பிரெஞ்சு மொழியில் மீண்டும் வெளியிடப்பட்டது. 1954 இல் இயன் குனிசன் என்பவராலும், 1990 இல் டபிள்யூ.டி. ஹால்ஸ், 2016 இல் ஜேன் ஐ. கையர் போன்றோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[2]

வாதம்

[தொகு]

பழங்குடி இனக் குழுக்களிடையே பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்து கொண்டு மனிதர்களிடையே உறவுகளை உருவாக்கும் விதம் குறித்து மௌசின் கட்டுரை கவனம் செலுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fournier, Marcel (28 July 2015). Marcel Mauss: A Biography. Translated by Todd, Jane Marie. Princeton, New Jersey: Princeton University Press. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-16807-4.
  2. Mauss, Marcel (2016). The Gift. Jane I. Guyer (Expanded ed.). Chicago. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9905050-0-6. இணையக் கணினி நூலக மைய எண் 951155743.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_கிப்ட்_(கட்டுரை)&oldid=3744201" இலிருந்து மீள்விக்கப்பட்டது